Posts

Showing posts from September, 2024

Devi Geethai 4.39 - 4.44

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: _______ विष्णुनाऽधिष्ठितं पत्रं, विष्ण्वालोकन-कारणम् । तदूर्ध्वेऽनाहतं पद्मम्,उद्यदादित्य-सन्निभम् ॥ ३९॥ விஷ்ணுனா-(அ)தி⁴ஷ்டி²தம்ʼ பத்ரம்ʼ,  விஷ்ண்வாலோகன-காரணம் . ததூ³ர்த்⁴வே-(அ)னாஹதம்ʼ பத்³மம், உத்³யதா³தி³த்ய-ஸன்னிப⁴ம் .. 39.. மணிப்பூரகத்தை விஷ்ணுமூர்த்தி அதிர்ஷ்டானமாகக் கொண்டிருக்கிறார். அதனால் விஷ்ணுவைக் காண்பதற்கு மணிபூரகத்தில் தியானிக்க வேண்டும். மணிபூரகத்திற்கு மேல், உதிக்கின்ற சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனாஹதம் என்ற கமலம் இருக்கிறது. ________ कादिठान्तदलैरर्कपत्रैश्च समधिष्ठितम् । तन्मध्ये बाणलिङ्गं तु सूर्यायुतसमप्रभम् ॥ ४०॥ காதி³டா²ந்தத³லைரர்கபத்ரைஶ்ச ஸமதி⁴ஷ்டி²தம் . தன்மத்⁴யே பா³ணலிங்க³ம்ʼ து ஸூர்யாயுதஸமப்ரப⁴ம் .. 40.. 'க' முதல் 'ட²' வரை உள்ள 12 அக்ஷரங்களால் ஆன அர்க பத்ரங்களால்/ எருக்க இலைகள் போன்ற தளத்தில் நன்கு அமைந்திருக்கிறது, அனாஹதம். அனாஹதத்தின்  மத்தியில், பாணலிங்கமானது, பத்தாயிரம்(அயுத) சூரியன்களைப் போல் பிரகாசிக்கிறது. _______ शब्द-ब्रह्म-मयं शब्द-अनाहतं तत्र दृश्यते । अनाहताख्यं तत्पद्मं, मुनिभिः परि-कीर्तितम...

Devi Geethai 4.31-4.38

 श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: _______ सर्व-तेजोमयी सा तु, सुषुम्ना वह्नि-रूपिणी । तस्या मध्ये विचित्राख्ये, इच्छा-ज्ञान-क्रियात्मकम् ॥ ३१॥ ஸர்வ-தேஜோமயீ ஸா து,  ஸுஷும்னா வஹ்நி-ரூபிணீ . தஸ்யா மத்⁴யே விசித்ராக்²யே,  இச்சா²-ஜ்ஞான-க்ரியாத்மகம் .. 31.. சுஷும்னா நாடி, சகல தேஜஸும் கூடி, அக்னி சொரூபமாய் ப்ரகாசிக்கிறது. சுஷும்னா நாடியின் மத்தியில், விசித்திரமான பெயர்களால் அழைக்கப்படும், இச்சா-ஞான-க்ரியா ஸ்வரூப சக்தி உள்ளது. _______ मध्ये स्वयंभू-लिङ्गं तु, कोटि-सूर्य-समप्रभम् । तदूर्ध्वं माया-बीजं तु, हरात्मा-बिन्दु-नादकम् ॥ ३२॥ மத்⁴யே ஸ்வயம்பூ⁴-லிங்க³ம்ʼ து,  கோடி-ஸூர்ய-ஸமப்ரப⁴ம் . ததூ³ர்த்⁴வம்ʼ மாயா-பீ³ஜம்ʼ து,  ஹராத்மா-பி³ந்து³நாத³கம் .. 32.. சாஷாத் பூலிங்கம், சுஷும்னா மத்தியில்,  கோடி சூர்ய-பிரகாசத்துடன் உள்ளது. பூ⁴-லிங்கத்தின் மேல் மாயாபீஜம் ( ஹ்ரீம்), ஹராத்மாவாய் -  சிவாத்மகமாயுள்ள பிந்து நாத சொரூபமாய் ப்ரகாசிக்கிறது. _______ तदूर्ध्वं तु शिखाकारा, कुण्डली रक्त-विग्रहा । देव्यात्मिका तु सा प्रोक्ता, मदभिन्ना नगाधिप ॥ ३३॥ ததூ³ர்த்⁴வம்ʼ து ஶிகா²க...