Devi Geethai - 1.0

श्री गुरुभ्यो नमः ॥

Namaskaram.

Devi Geethai is Ambal's Upadesham to Himavan. Devi Geethai is a part of Devi Bhagavatham, 7th Sargam, adyaayams 32 to 40.

My references for Devi Geethai are :

1. DeviGita Slokam

2. Devi Bhagavatham Thamizh artham

Many thanks to my friend, Sundaravalli for her enthusiasm towards understanding DeviGeethai along with me and patience while I searched meaning for then unknown sanskrit words in the slokam. 

Many thanks to my SamskritaBharathi teachers who are the reason, I got an interest to read, to try to understand and translate a sanskrit text like DeviGeethai.

My love and namaskaram to my amma Smt.ChandraNagarajan for taking the initiative to type the slokams and my notes, and her enthusiasm to share this with like-minded bhakthas. Without her effort to digitise my notes, this blog would not have been possible. I dedicate this blog to my amma. 

I humbly request you to forgive any mistakes in spelling, translation or understanding and let me know for correction. 

____________________________

DeviGeethai Adyaayams:

1. DeviGeethai Beginning

2. Devi Viswaroopa Dharisanam

3. Gnanasya Avasyam For Moksham

4. Yoga Manthra Siddhi Saadhanam

_______________________________

श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________

अथ देवीगीता  
श्री गणेशाय नमः ॥
ॐ नमः श्री देव्यै ॥

தே³வீகீ³தா 

.. ஶ்ரீ க³ணேஶாய நம꞉ ..
.. ௐ நம꞉ ஶ்ரீ தே³வ்யை ..

____

अथ श्रीमद्देवीगीता प्रारभ्यते ।

அத² ஶ்ரீமத்³தே³வீகீ³தா ப்ராரப்⁴யதே .

॥ अथ प्रथमोऽध्यायः ॥

.. அத² ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ ..

தேவி கீதை முதல் அத்தியாயம்.

______

हिमालय उवाच -

योगं च भक्तिसहितं, ज्ञानं च श्रुतिसंमतम् ।
वदस्व परमेशानि, त्वमेवाहं यतो भवेः ॥ ..(i)

ஹிமாலய உவாச -

யோக³ம் ச ப⁴க்திஸஹிதம், 
ஜ்ஞானம் ச ஶ்ருதிஸம்மதம் .
வத³ஸ்வ பரமேஶானி, 
த்வமேவாஹம் யதோ ப⁴வே꞉ .

"ஹே பரமேஶானி! சகல வேதாந்த சித்தாந்த சொரூபத்தையும், பக்தி ஸகிதமாகிய யோகத்தையும், ஶ்ருதி சம்மதமாகிய ஞானத்தையும், நீயே நான் என்று உணர்த்தும் ஞானத்தையும் எனக்கு உபதேசிக்க வேண்டும்." என்று ஜோதி சொரூபமாக முன்னே தோன்றிய ஸ்ரீதேவியை வேண்டினான் ஹிமவான்.

_______

व्यास उवाच -

इति तस्य वचः श्रुत्वा, प्रसन्नमुख-पङ्कजा ।
वक्तुम्-आरभता-अम्बा, सा रहस्यं श्रुति-गूहितम्॥ ..(ii)

வ்யாஸ உவாச -

இதி தஸ்ய வச꞉ ஶ்ருத்வா, 
ப்ரஸன்னமுக²-பங்கஜா .
வக்தும்-ஆரப⁴தா-அம்பா³, 
ஸா ரஹஸ்யம் ஶ்ருதி-கூ³ஹிதம்.

ஹிமவானின் இத்தகைய சொற்களைக் கேட்டு மலர்ந்த முகத்தினளாய், அம்பாள், ரகசியமான வேத உட்பொருளை உபதேசிக்கத் தொடங்கினாள் என்று வ்யாசர் கூறலானார்.

______

Go to Next

Comments

Popular posts from this blog

Devi Geethai 2.45-2.52

Devi Geethai 2.32-2.36