Devi Geethai 3.30-3.34
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ उपाधि-विलये जाते, केवलात्मा-अवशिष्यते । देह-त्रये पञ्च-कोशाः, अन्तस्थाः सन्ति सर्वदा ॥ ३०॥ உபாதி⁴-விலயே ஜாதே, கேவலாத்மா-(அ)வஶிஷ்யதே . தே³ஹத்ரயே பஞ்சகோஶா:, அந்தஸ்தா²꞉ ஸந்தி ஸர்வதா³ .. 30.. உபாதிகள் நீங்கும்போது, ஆத்மா மாத்திரமே மீதமிருக்கிறது. பஞ்சகோஶங்கள் ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேஹங்களுக்குள்ளேயே எப்போதும் இருக்கின்றன. _________ पञ्च-कोश-परित्यागे, ब्रह्म-पुच्छं हि लभ्यते । नेति नेतीत्यादि-वाक्यै:, मम रूपं यदुच्यते ॥ ३१॥ பஞ்ச-கோஶ-பரித்யாகே³, ப்³ரஹ்ம-புச்ச²ம்ʼ ஹி லப்⁴யதே . நேதி நேதீத்யாதி³-வாக்யை:, மம ரூபம்ʼ யது³ச்யதே .. 31.. பஞ்சகோஶங்களை நீக்கினால், ப்ரம்மனுடைய நுனியை அடையலாம். 'நேதி நேதி' என்ற 'இதுவல்ல இதுவல்ல' போன்ற வாக்கியங்களால் விளக்கப்படுவது, என்னுடைய ப்ரம்ம சித்ரூபமே. _________ न जायते म्रियते वा कदाचित्, नायं भूत्वा न बभूव कश्चित् । अजो नित्यः शाश्वतोऽयं पुराणः, न हन्यते हन्यमाने शरीरे ॥ ३२॥ ந ஜாயதே ம்ரியதே வா கதா³சித், நாயம்ʼ பூ⁴த்வா ந ப³பூ⁴வ கஶ்சித் . அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(...